கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பெண்கள், பழங்குடியினர் உள்ளிட்டோர் போராட வேண்டும். போராட்டமே உரிமையைப் பெற்றுதரும்.....
இந்தியா மற்றும் இந்தோனேசியா தலைமையிலான எட்டு நாடுகள் இணைந்து....
நாட்டினரை இத்தகைய இக்கட்டான நிலையில் மேலும் சிரமத்தை கொடுப்பது நீண்ட காலமாக நாம் மேற்கொண்டுவரும் அணுகுமுறைக்கு எதிரானது. நமது நாட்டின் வளர்ச்சியிலும் பொருளாதார முன்னேற்றத்திலும் அறிவை பகிர்வதிலும் வெளிநாடு வாழ் இந்திய சமூகம் வகிக்கும் பங்கு விலைமதிப்பற்றது...
மனித உரிமைகளை மதிக்க சிறப்பு கவனம் செலுத்துவோம். தீவிரவாதிகள் பிரச்சனை தொடர்ந்தால், எங்கிருந்தாலும் அவர்களை தாக்குவதற்கான முழு உரிமை இந்தியாவுக்கு உள்ளது....
கேரளத்தில் 9ஆயிரம் போக்சோ வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆர்த்தோடக்ஸ் - யாக்கோபாயா கோயில் தொடர்பான தகராறைத் தொடர்ந்து யாக்கோபாயா நம்பிக்கையாளர்களால்....
ஒன்றாக இருந்த சென்னை மாகாணத்தின் தெற்கு கன்னட பகுதியை சேர்ந்த படகராவில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் தோழர் பி.சீனிவாச ராவ்.
காஷ்மீர் மக்களோடு கைகோர்ப்போம் கூட்டமைப்பினர் பேட்டி
அரசமைப்புச் சட்டத்தில் அதிக எண்ணிக்கையில் திருத்தங்களைக் கொண்டு வந்த நாடு, உலகி லேயே இந்தியாவாகத்தான் இருக்க முடியும். 120க்கு மேற்பட்ட திருத்தங்களைக் கொண்டு வந்தாலும் பெரும்பாலான மக்களின் வாழ்க்கையில் துன்பங்களும், துயரங்களும் விஞ்சி நிற்கின்றன. மாநிலங்களின் உரிமை கள் படிப்படியாகத் திட்டமிட்டுப் பறிக்கப்பட்டு வருகின்றன.
கோவை எஸ். பி. பாண்டியராஜனை கைது செய்வதுடன், அவர் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்